அமரர் ஆனவர்கள் .
எனது தந்தை cak .ரத்னசபாபதி அவர்களின் நினைவு தினம் ,
மறைந்த தினம் டிசம்பர் 19-ம் நாள் ,2006-ம் வருடம் .அபூர்வ சகோதரர்கள்
ஆகிய என் தந்தையும், பெரியப்பாவும் சமகாலத்தில் வாழ்ந்து ஒரே வருடத்தில் மறைந்தார்கள் . இடையே என் இளைய தம்பி ஒருவனும்
மறைந்தான் .2006-ம் வருடம் இந்த முறையில் எங்கள் நினைவில் இருக்கும்.

No comments:
Post a Comment