திருத்தகம் !
29-05-2015
08:54 AM
முன்பெல்லாம் முடிதிருத்தகம்
நுழைந்தால் பல்வேறு அழகிகள்,
முன்சுவரல்லாம் நிறைந்திருப்பர்.
சிலகாலம் கழித்து வாணொலி
முழக்கமும், அதன்பின்னெ அது
மாறி, காணொளிப் பெட்டி, கண்
முன்னே காட்சியளிக்கும். காலம்
மாறியிப்போ ஸ்மார்ட்போன்
முன் மடிமேல் அமர்த்தி, முகத்தைக்
கவிழ்த்து ஆழ்ந்து தூங்கலாமே !
29-05-2015
08:54 AM
முன்பெல்லாம் முடிதிருத்தகம்
நுழைந்தால் பல்வேறு அழகிகள்,
முன்சுவரல்லாம் நிறைந்திருப்பர்.
சிலகாலம் கழித்து வாணொலி
முழக்கமும், அதன்பின்னெ அது
மாறி, காணொளிப் பெட்டி, கண்
முன்னே காட்சியளிக்கும். காலம்
மாறியிப்போ ஸ்மார்ட்போன்
முன் மடிமேல் அமர்த்தி, முகத்தைக்
கவிழ்த்து ஆழ்ந்து தூங்கலாமே !
No comments:
Post a Comment