மாமலை !
30-05-2015
03:07 AM
மலைகளிடையே மடுவும்
மடுவுடை நதியும், நதியோரம
மரமும், மரத்தினுடே கிளையும்,
மரத்தின் இலையும், இலைகளுடே
மலர்களும், மலர் கவர்ந்திழுக்கும்
மனிதரும், மனிதன் படைத்த
மதங்களும், மதத்தின் கடவுளும்
மலையின்றும் பிறந்தவையே !
30-05-2015
03:07 AM
மலைகளிடையே மடுவும்
மடுவுடை நதியும், நதியோரம
மரமும், மரத்தினுடே கிளையும்,
மரத்தின் இலையும், இலைகளுடே
மலர்களும், மலர் கவர்ந்திழுக்கும்
மனிதரும், மனிதன் படைத்த
மதங்களும், மதத்தின் கடவுளும்
மலையின்றும் பிறந்தவையே !
No comments:
Post a Comment