Vaikashi- Valli wedding day.
01-06-2015
03:08 AM
வைகாசித் திருநாளில்
வந்ததே மணநாளும்,
பையவே வாழ்த்துக்கள்
பகிரவே வாட்ஸ்அப்,
அட்மின் சொன்னபடி
ஆறுமுகம் கவிதையே
தட்டாமல் அனுப்புகிறேன்,
தாமதத்துக்கு மன்னிக்க !
01-06-2015
03:08 AM
வைகாசித் திருநாளில்
வந்ததே மணநாளும்,
பையவே வாழ்த்துக்கள்
பகிரவே வாட்ஸ்அப்,
அட்மின் சொன்னபடி
ஆறுமுகம் கவிதையே
தட்டாமல் அனுப்புகிறேன்,
தாமதத்துக்கு மன்னிக்க !
No comments:
Post a Comment