கத்திபாரா.
28-05-2015
03:15 AM
கத்திபாரா பாலததுலே கண்ணம்மா,
காரெல்லாம் சுத்தி வருது
கண்ணம்மா
காரெங்கே சுத்திவருது கன்னையா,
கடும் டிராபிக் கந்தலாச்சு
கன்னையா
என்ன புள்ளே, சொல்ல வார
இடது பக்கந்தான திரும்பலாna ் ?
கண்ணாள,இடபக்கம் திரும்பி கீழ்
இறங்கி, வலபக்கம் ஏற, பாலமடியே
வழியிருக்கு தெரியுமா ? அதுபோல
வலபக்கம் இறங்கி, இடபக்கம் ஏற
வழிஉண்டு, பாலம் அடியிலே பார்.
வண்டியேதும் மோதலின்றி ஓடும்.
ஆஹா,
இடியாப்பச் சிக்கலை நீக்க, op
இதியாப்ப தீர்வே போச்சு !
இனிதாச்சு டிராபிக் நெரிசல்,
இங்கே இனியில்லை மோதல் !
28-05-2015
03:15 AM
கத்திபாரா பாலததுலே கண்ணம்மா,
காரெல்லாம் சுத்தி வருது
கண்ணம்மா
காரெங்கே சுத்திவருது கன்னையா,
கடும் டிராபிக் கந்தலாச்சு
கன்னையா
என்ன புள்ளே, சொல்ல வார
இடது பக்கந்தான திரும்பலாna ் ?
கண்ணாள,இடபக்கம் திரும்பி கீழ்
இறங்கி, வலபக்கம் ஏற, பாலமடியே
வழியிருக்கு தெரியுமா ? அதுபோல
வலபக்கம் இறங்கி, இடபக்கம் ஏற
வழிஉண்டு, பாலம் அடியிலே பார்.
வண்டியேதும் மோதலின்றி ஓடும்.
ஆஹா,
இடியாப்பச் சிக்கலை நீக்க, op
இதியாப்ப தீர்வே போச்சு !
இனிதாச்சு டிராபிக் நெரிசல்,
இங்கே இனியில்லை மோதல் !
No comments:
Post a Comment